ஜோதிடம் என்பது வான்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தன்மைகள், உறவுகள், எவ்வாறு இயங்குகின்றன, மேலும் அது எவ்வாறு நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் செயல்படுகின்றன என்பதைப் பற்றி நம் முன்னோர்கள் எந்தவித கருவிகளும் இல்லாத காலத்திலேயே கண்டறிந்து கூறியிருக்கின்றனர்.ஜோதிடத்தைக் கொண்டு, நம் வாழ்வில் நடந்த, நடக்க இருக்கின்ற நிகழ்வுகளைக் கண்டறியலாம். ஜோதிடம் என்பது உண்மை. ஆனால் ஜோதிடர்கள் பலன் கூறுவதில் ஏற்படுத்தும் குழப்பங்களினால், ஜோதிடத்தைப் பற்றி அது உண்மை அல்லது பொய் போன்ற பல்வேறு கருத்துக்கள் சமுதாயத்தில் நிலவுகின்றது.
KP Stellar system என்ற மிகச்சிறப்பான ஜோதிடமுறையையே நாம் இங்கு பயன்படுத்துகின்றோம். இதில் ஜாதகத்தில் உள்ளவற்றை மிக எளிதாக அனைவரும் படித்து துல்லியமாகப் பலன் சொல்லமுடியும்.
உதாரணமாக திருமணத்தைப் பற்றிக் கேட்டால்
என்பதைப் போன்ற அனைத்து விசயங்களையும் நாம் கண்டறிய முடியும்.
வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நாம் கண்டறிய முடிந்தாலும், நாம்
போன்றவற்றைப் பற்றியே நாம் ஆழ்ந்து கற்றுணர்ந்து பயன்படுத்தப் போகின்றோம்.
என்னுடைய 5 வருட ஆய்வின் பயனை, அனைவரும் எளிதாகக் கற்றுக் கொண்டு பயன்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. நீங்கள் கற்றுணர்ந்து, பயன்படுத்திய பின், மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஏற்கெனவே சொல்லியதைப் போல், ஜோதிடம் மற்றும் மாற்றுமுறை மருத்துவங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டது, அனைவருக்குமானது.